0

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருக்கோவையார் (மூலம்)

70.00

ஆசிரியர்: மாணிக்கவாசகர்

பக்கங்கள்: 136

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• தமிழின் அகத்துறையில் அமைந்த அற்புதமான முதல் கோவை நுால்
• மொத்தம் 25 தலைப்புகளால் பகுக்கப் பெற்ற 25 அதிகாரங்களைக் கொண்டது
• இவைகளுக்கு உட்பிரிவாக உள்ள 400 துறைகளைப் பெற்றது
• மொத்தமுள்ள 400 பாடல்களுக்கும் கருத்துரைப் பகுதிகளாக, 400 கொளுக்கள் அமைந்துள்ளன
• இந்தக் கொளுக்களை அடியொற்றியே பாடல் துறைகள் அமைக்கப்பட்டுள்ளன

Order on WhatsApp