0

புடைநுாலும் (சிவப்பிரகாசம்) பன்னிரு சூத்திரங்களும்

100.00

ஆசிரியர்: முனைவர் ர. வையாபுரி

பக்கங்கள்: 144

வெளியீடு: ஈரோடு சைவ சித்தாந்த சபை

• நுால்கள், முதல் நுால், வழிநுால், சார்பு அல்லது புடைநுால் என மூன்று வகைப்படும் என்பது நன்னுால்
• இக்கருத்தின் அடிப்படையில், திருவாவடுதுறை ஆதீன சம்பிரதாயத்தில், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ஆகிய மூன்று நுால்களும் முதல், வழி, புடை எனப் போற்றப்படுகின்றன
• இக்கருத்து எந்த வகையில் சரி என்பதை, தொல்காப்பியத்தோடு ஒப்பிட்டு இந்நுால் விரிவாக ஆய்வு செய்கிறது
• அதோடு, சிவஞானபோதத்தின் 12 சூத்திரங்களுக்கு ஏற்ப, சிவஞான சித்தியாரில் சூத்திரப் பாகுபாடு செய்தது போல, சிவப்பிரகாசத்திலும் செய்வது ஏற்புடையதா என்பதையும் இந்நுால் ஆய்வு செய்கிறது
• ‘இந்தியத் தத்துவ தரிசனங்களில் மெய்கண்ட சந்தானத்தின் தனித் தன்மையை இந்நுால் நிறுவுகிறது’ என, இந்நுால் மகிழ்வுரையில் கூறுகிறார் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி
• சைவ சித்தாந்தம் பயில்வோர் இந்நுாலை அவசியம் வாசிக்க வேண்டும்; தெளிய வேண்டும்

Order on WhatsApp