New

Description
பக்கங்கள் (Pages): 46
தொகுப்பும் பதிப்பும்: ய. மணிகண்டன்
வெளியீடு: பயன்
பாரதிதாசன் பாடிய 23 வண்ணப்பாடல்கள் இந்நுாலில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன
23 வண்ணப் பாக்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட வண்ணக் குழிப்பில் அமைந்தவை
அருணகிரிநாதர் பாக்களில் கூட காணப்பெறாத சில வண்ணக் குழிப்புகளை பாரதிதாசன் கையாண்டிருக்கிறார்
1995 ஆம் ஆண்டு வரை பாரதிதாசன் கவிதை நுால்களில் இடம்பெறாத நான்கு கவிதைகள் இந்நுாலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளன


Reviews
There are no reviews yet.