3

பதினொராந் திருமுறை (மூலம்)

200.00

ஆசிரியர்: திருவாலவாயுடையார் முதலிய பன்னிருவர்

பக்கங்கள்: 480

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• பன்னிரு திருமுறைகளுள், 12 ஆசிரியர்கள் பாடிய நுால்களின் திரட்டு தான் பதினொராந் திருமுறை
• ஆலவாய்ப் பெருமான் அருளிய திருமுகப் பாசுரம், கடைச்சங்க காலத்து திருமுருகாற்றுப்படை, கணபதி, முருகவேளுக்குத் தனித்தனியான பிரபந்தங்கள், சம்பந்தர், நாவரசர், கண்ணப்பர் தொடர்பான பிரபந்தங்கள் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன
• இத்திருமுறையின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள, ஆதீன வித்துவான் மு. சுந்தரேசம் பிள்ளை எழுதிய, ‘நுால் குறிப்புக்கள்’ என்ற விரிவான கட்டுரை நுாலின் முதலில் இடம்பெற்றுள்ளது

Order on WhatsApp