0

நவமணிகள்

75.00

ஆசிரியர்: T. S. வைத்தியநாதன்

பக்கங்கள்: 80

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகியவையே நவமணிகள்
• இவை சிவபெருமானின் ஒன்பது வகையான திருவுருவங்களின் அடையாளம் என்பர்
• இந்த நவமணிகளை அணிவதால் நோய்கள் நீங்கி நலமுடன் வாழலாம்
• இந்த நவமணிகள் பற்றிய அரிய செய்திகள் இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன
• குறிப்பாக, வைரத்தைப் பற்றிய பல முக்கியமான, அரிய செய்திகள் விரிவாக இடம் பெற்றுள்ளன
• நுாலின் இறுதியில் பிறகற்களைப் பற்றிய பகுதியும் இடம் பெற்றுள்ளது

Order on WhatsApp