நம: பார்வதீ பதயே
₹30.00
ஆசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை
பக்கங்கள்: 32
வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு
- இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச் சைவ நெறி வீறு கொண்டு எழத் தொடங்கிய போது, 'நம பார்வதீ பதயே' போன்ற வடமொழிக் கோஷங்களுக்குப் பதிலாக திருமுறைகளில் இருந்து 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்பன போன்ற கோஷங்களை எடுத்தாள வேண்டும் என்ற பிரசாரமும் தீவிரமானது
- தமிழ்ச் சைவ நெறியினரைக் கண்டித்தும் மறுத்தும் பல நுால்களையும் கட்டுரைகளையும் எழுதிய ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள், நம பார்வதீ பதயே கோஷம் ஏன் சைவ சமயத்திற்கு அவசியம் என்பது குறித்து இந்நுாலை எழுதி, 1960ல் வெளியிட்டார்
- இந்நுாலை 2020ல் கழுகுமலை அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழுவினர் மீண்டும் வெளியிட்டுள்ளனர்
- சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால் இது




