0

சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்

30.00

ஆசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை

பக்கங்கள்: 80

வெளியீடு: பிருந்தாவனம் பதிப்பகம்

• 1950களில் வயிநாகரம் இராமநாதன் செட்டியார் நடத்திய ‘செட்டிநாடு’ இதழில் இந்தத் தலைப்பில், சித்தாந்த பண்டித பூஷணம் ஒரு தொடர்
எழுதி வந்தார். அது முற்றுப் பெறவில்லை
• அதை ஒரு முழு நுாலாக மாற்றி, 1954 ஆம் ஆண்டு வெளியிட்டார்
• திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை வேண்டும் என 1950களில், குன்றக்குடி அடிகளார் தலைமையில் தமிழகம் முழுவதும் பிரசாரங்கள் நடந்தன
• அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயமின்மையை உணர்த்தும் வகையிலும், சைவ சமய சம்பிரதாயத்தின் தொன்மையை உணர்த்தும் வகையிலும் இந்நுாலை ஆசிரியர் எழுதினார்
• சைவப் பெருமக்கள் அவசியம் படித்து உணர வேண்டிய நுால் இது

Order on WhatsApp