0

சிவஞானபோத முதல் இரண்டு சூத்திரங்களின் விளக்கம்

₹40.00

ஆசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை

பக்கங்கள்: 40

வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு

 

  • சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள், மெய்கண்ட சாத்திரங்களில்  12க்கு மட்டுமே உரை எழுதினார்
  • சிவஞானபோதம் மற்றும் சிவஞான சித்தியாருக்கு எழுதவில்லை; எழுத வேண்டும் என்ற திட்டம் அவரிடம் இருந்தது
  • சிவஞானபோத சூத்திரங்களுக்குத் தனித்தனியாக உரை எழுதி தனித்தனி நுால்களாக வெளியிட்டார்
  • முதல் சூத்திரத்திற்கு உரை எழுதி 'அந்தம் ஆதி' என்ற பெயரில் 1968 ஆம் ஆண்டிலும், இரண்டாம் சூத்திரத்திற்கு உரை எழுதி 'சிவசிவா' என்ற பெயரில் 1971 ஆம் ஆண்டிலும் வெளியிட்டார்
  • இவ்விரண்டு நுால்களையும் ஒரே நுாலாக்கி, தேவகளை ஆனந்தன் அவர்கள் 2019 ஆம் ஆண்டு வெளியிட்டார்
  • சைவப் பெருமக்கள், சைவ சித்தாந்தம் பயில்வோர் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால் இது
Order on WhatsApp