0

திருக்கடம்பநாத புராணம்

140.00

ஆசிரியர்: ஈசான தேசிகர்

பக்கங்கள்: 224

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில், செய்யாற்றின் தென்கரையில் உள்ளது கடம்பர் கோயில். இத்தலமே திருக்கடம்ப மாநகர் எனப் போற்றப்படுவது
• மொத்தம் 17 அத்தியாயங்களில், 639 பாடல்களைக் கொண்டுள்ளது இப்புராணம்
• நுாலாசிரியர், ஈசான தேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்தின் 14வது பட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் காலத்து தம்பிரானாக இருந்தவராதல் வேண்டும்
• மற்ற தலபுராணங்களில் இருந்து வித்தியாசமாக, ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும், கடம்பநாதருக்குத் தனித்துதி பாடியிருக்கிறார் ஆசிரியர்
• அரியநுால் பதிப்புத் திட்டத்தின் கீழ், 1927 ஆம் ஆண்டு வெளியான நுாலின் நகலாக இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது

Order on WhatsApp