0

திருவருட்பயன் (தெளிவுரையுடன்)

20.00

உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி

பக்கங்கள்: 84

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• சித்தாந்த சாத்திரங்கள் 14ல் எட்டாவதாக வருவது திருவருட்பயன்
• உமாபதி சிவாச்சாரியர் அருளிய சித்தாந்த அட்டகத்துள் இந்நுால் ஒன்று
• குறள் வெண்பா யாப்பில் மொத்தம் 10 அதிகாரங்களில், 100 குறள்களைக் கொண்டது இந்நுால்
• இப்பதிப்பின் முதலில், ஆராய்ச்சி முன்னுரை விரிவாக அளிக்கப்பட்டுள்ளது
• எளிய நடையில், உரையாசிரியர் தெளிவுரை வழங்கியுள்ளார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய சித்தாந்த சாத்திரம் இது

Order on WhatsApp