0

சிவஞானபோதமும் ஸ்ரீபாண்டிப்பெருமாள் விருத்தியும்

125.00

பதிப்பாசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

பக்கங்கள்: 234

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• துறைசை ஆதீனத்தின் சீடரான ஸ்ரீபாண்டிப்பெருமாள் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர்; மெய்கண்ட சந்தானத்திலே அநுக்கிரகம் பெற்றவர்
• இவர் ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள் காலத்திற்கும் முந்தி இருந்தவர்
• சிவஞானபோதம் முதற்சூத்திரத்திற்கு உரை எழுதத் தொடங்கிய இவ்வாசிரியர், சிவஞான சித்தியார் அளவை இலக்கணம் 14 திருவிருத்தங்கட்கும் விரிவான உரையை எழுதியிருக்கிறார்
• பல இடங்களில் இவ்வாசிரியர் வேறு பாடங்களை மேற்கொண்டு அவற்றுக்கு உரை எழுதியுள்ளார்
• சிவஞானபோதம் பயிலத் தொடங்குவோர்க்கு இவ்வுரை அவசியம்

Order on WhatsApp