சிவஞானபோதம் உரைநடை (நான்கு இயல்களும் சேர்ந்தது)
₹200.00
ஆசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 347
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சிவஞானபோத நுாலை எளிமையாகக் கற்பதற்கு உரிய கருவியாக, த. ச. மீ., உரைநடை வடிவில் இந்நுாலை எழுதினார்
• 1972ல், முதல் மூன்று இயல்களும், 1973ல் நான்காவது இயலும் தனித்தனியாக வெளியாகின
• தற்போது நான்கு இயல்களும் சேர்த்து ஒரே நுாலாக வெளியிடப்பட்டுள்ளது
• இவ்வுரைநடையைப் படித்த பின்னர், சிவஞானபோத சிற்றுரையை படித்தால் எளிதில் விளங்கும்



