0

திருக்குறள் – பொருட்பால் – உரைக்கொத்து (பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் உரைகளுடன்)

100.00

பக்கங்கள்: 694

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் 20 வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருணந்தி தம்பிரான் சுவாமிகள் 1950களில், ‘ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவுத் திருக்குறள் பதிப்பு நிதி’ என்ற அறக்கட்டளை நிறுவி, அதன் வழியாக, திருக்குறள் – உரைக்கொத்து நுால்களை மூன்று பாகங்களாக வெளியிட்டார்
• பொருட்பால் உரைக்கொத்து நுால், 2011 ஆம் ஆண்டு கயிலை மாமுனிவர் சதாபிஷேக – கனகாபிஷேக மலராக மறுபதிப்பு கண்டது
• அவற்றில், இந்த பொருட்பால் உரைக்கொத்து நுாலில், ஒவ்வொரு குறளுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு, பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் ஆகியோர் உரைகள் இடம்பெற்றுள்ளன
• உரையாசிரியர் ஒவ்வொருவரின் உரைத்திறன் குறித்து, வித்துவான் கா. ம. வேங்கடராமையா அவர்களின் ஆராய்ச்சி முன்னுரை விரிவாக விளக்குகிறது
• திருக்குறள் குறித்த மிகச் சிறப்பான தொகுப்பு நுால் இது எனலாம்

Order on WhatsApp