0

திருக்குதிரிசிய விவேகம் – மூலமும் உரையும்

200.00

ஆசிரியர் மற்றும் உரையாசிரியர்: சச்சிதானந்த சுவாமிகள்

பக்கங்கள்: 296

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• தமிழ் வேதாந்த மரபில், முதன் முதலில், வருணாசிரமத் தடைகளை உடைத்தவர்கள் இருவர். ஒருவர் தத்துவராயர். இன்னொருவர் திருத்துருத்தி இந்திரபீடத் தலைவர் கரபாத்திர சுவாமிகள்
• இந்திரபீடம், சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட நான்கு மடங்களுள் ஒன்று என்பது இந்த குருபரம்பரையின் வரலாறு
• இந்திரபீடப் பரம்பரையில், 19 ம் நுாற்றாண்டின் நடுவில், ஞானாசிரியராக எழுந்தருளியிருந்தவர் ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள்
• வேட்கோவர் குலத்தில் பிறந்த இவர், இல்லறத்தில் இருந்தபடியே உள்ளத் துறவு எய்தி வேதாந்த சுவாநுபவம் எய்தப் பெற்றவர்
• இவர் எழுதிய நுால்தான் இது. இந்நுாலுக்கு இவரே உரையும் எழுதியுள்ளார்
• மொத்தம் 240 வெண்பாக்களில் வேதாந்தத்தை தெளிவாக விளக்கியுள்ளார்
• அரியநுால் பதிப்புத் திட்டத்தின் கீழ் 1899 ஆம் ஆண்டு வெளியான நுால், நகலாக மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது

Order on WhatsApp