0

தினம் ஒரு திருமந்திரம்

₹150.00

ஆசிரியர்: வித்துவான் பாலுார் கண்ணப்ப முதலியார்

பக்கங்கள்: 132

வெளியீடு: ராமையா பதிப்பகம்

 

  • தமிழ் மந்திரம் என்ற தலைப்பில், 1965ல் இந்நுாலாசிரியர் வெளியிட்ட நுால் இது
  • 16 தலைப்புகளில் அரிய ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 365 திருமந்திரங்களுக்குப் பொழிப்புரை ஆகியவற்றுடன் கூடியது பழைய பதிப்பு
  • இப்புதிய பதிப்பில், ஆய்வுக் கட்டுரைகளை நீக்கி விட்டு, 365 திருமந்திரங்களுக்குப் பொழிப்புரையை மட்டும் பதிப்பித்துள்ளனர்
  • திருமந்திரம் மூலப் பாடல்கள் பயிலும் முன்பு இந்நுாலை வாசிப்பது சிறந்த பயிற்சியாகும்
Order on WhatsApp