0

சிவபரத்துவ மாட்சிமை அல்லது தக்ஷகாண்டம்

₹130.00

ஆசிரியர்: ஆங்கீரஸ வேங்கடேச சர்மா

பக்கங்கள்: 127

வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு

 

 

  • கந்தபுராணத்தின் சங்கர சங்கிதையில் உள்ள தட்ச காண்டம், சிவபரத்துவத்தை விளக்கி நிற்பது
  • தட்சன் செய்த யாகத்திற்கு வந்த ததீசி முனிவர், அவன் சிவபெருமானின் தோற்றம் குறித்து இகழ்ந்து உரைத்ததைக் கேட்டு வெகுண்டு, அத்தோற்றத்திற்கான நுட்பமான பொருளை உரைத்தார். அதுவே சிவபரத்துவ மாட்சிமை எனப் போற்றப்படுகிறது
  • மான், மழு ஏந்தல், புலித்தோல் தரித்தல், திருநீறு அணிதல் போன்ற அனைத்து செயல்களையும்  ததீசி முனிவர் தக்க விளக்கங்களோடு கூறி, சிவமே பரம்பொருள் என்பதை நிலைநாட்டினார்
  • இந்த நுால், 1990ல், சங்கரனடிமை ஆங்கீரஸ வேங்கடேச சர்மாவால் தனி நுாலாக வெளியிடப்பட்டது. தற்போது மீண்டும் அச்சாகியுள்ளது
  • சைவப் பெருமக்கள் அவசியம் இந்நுாலை வாங்கிப் பயில வேண்டும்
Order on WhatsApp