• உமாபதி சிவாச்சாரியர் அருளிய சித்தாந்த அட்டகத்துள் இறுதியானது சங்கற்ப நிராகரணம்
• மாயாவாதம், ஐக்கியவாதி சமயம், பேதவாதம், பாடாணவாதம், சிவசமவாதம், சங்கிராந்த வாதம், ஈசுர அவிகார வாதம், நிமித்த காரண பரிணாம வாதம் (சிவாத்துவித சைவம்), சைவ வாதம் ஆகிய ஒன்பது மதங்களின் கொள்கைகள் இந்நுாலில் நிராகரிக்கப்பட்டுள்ளன
• மொத்தம் இந்நுால் 12 நெடிய அகவல்களாக பாடப்பட்டுள்ளது.
• ஒவ்வொரு பகுதிக்கும் உரையாசிரியர் மிக விரிவாக தெளிவுரை எழுதியுள்ளார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி வாசித்து உணர வேண்டிய சைவ சித்தாந்த நுால் இது
சங்கற்ப நிராகரணம் (தெளிவுரையுடன்)
₹50.00
உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி
பக்கங்கள்: 150
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்
• உமாபதி சிவாச்சாரியர் அருளிய சித்தாந்த அட்டகத்துள் இறுதியானது சங்கற்ப நிராகரணம்
• மாயாவாதம், ஐக்கியவாதி சமயம், பேதவாதம், பாடாணவாதம், சிவசமவாதம், சங்கிராந்த வாதம், ஈசுர அவிகார வாதம், நிமித்த காரண பரிணாம வாதம் (சிவாத்துவித சைவம்), சைவ வாதம் ஆகிய ஒன்பது மதங்களின் கொள்கைகள் இந்நுாலில் நிராகரிக்கப்பட்டுள்ளன
• மொத்தம் இந்நுால் 12 நெடிய அகவல்களாக பாடப்பட்டுள்ளது.
• ஒவ்வொரு பகுதிக்கும் உரையாசிரியர் மிக விரிவாக தெளிவுரை எழுதியுள்ளார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி வாசித்து உணர வேண்டிய சைவ சித்தாந்த நுால் இது
Related Books
இருபா இருபஃது (தெளிவுரையுடன்)
₹15.00 Add to cartநாயன்மார் வரலாறு
₹160.00 Add to cartநெஞ்சுவிடு துாது (தெளிவுரையுடன்)
₹20.00 Add to cartஉண்மைநெறி விளக்கம்
₹15.00 Add to cart