0

கோயிலுக்குள் நுழையாதே – கமுதிக் கோயில் நுழைவு வழக்குத் தீர்ப்பு – 1899

360.00

ஆசிரியர்: ப்ரவாஹன்

பக்கங்கள்: 308

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

• இன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பற்றியது இந்நுால்
• அக்கோயிலில், நாடார்கள் உள்ளே வரக் கூடாது என அன்றைய சேதுபதி மன்னர் தொடுத்த குடிமையயில் வழக்கு மற்றும் அதன் மீதான தீர்ப்பின் மொழிபெயர்ப்பு தான் இந்நுால்
• 1897 ஆம் ஆண்டு மே மாதம் நாடார்கள் சிலர் அக்கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்ததை ஒட்டி வழக்கு தொடுக்கப்பட்டு, 1899 ஆம் ஆண்டு நாடார்கள் கோயிலுக்குள் நுழையலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது
• தென் தமிழகத்தில் மட்டுமே நாடார்களுக்கு எதிரான இத்தகைய வழக்குகள் தொடுக்கப்பட்டன என்கிறது இந்நுால்
• கோயில்களின் நடைமுறைகள், அக்காலத்தில் இருந்த சமூக பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், சமூக மாற்றத்திற்கான காரணிகள் பற்றி புரிந்து கொள்ளவும் அவசியம் வாசிக்க வேண்டிய நுாலிது

Order on WhatsApp