குருவருட்செல்வம் (24 ஆவது குருமகாசந்நிதானம் மணிவிழா மலர்)
₹220.00
தொகுப்பும் பதிப்பும்: மலர்க்குழுவினர்
பக்கங்கள்: 224
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• துறைசை ஆதீனத்தில் தற்போதைய 24 ஆவது குருமகாசந்நிதானத்தின் மணிவிழா 2020 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபோது வெளியான விழா மலர் இது
• இதில், குருமகா சந்நிதானத்தின் அருள் வரலாறு உள்ளிட்ட 23 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன
• வண்ணத் தாளில் மொத்தம் 14 பக்கங்கள், குருமகா சந்நிதானத்தின் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன




