ஆதிசைவர் பெருமையும் பிரதிஷ்டா மூர்த்திகளின் காயத்ரீ மந்திரங்களும்
₹60.00
ஆசிரியர்: எஸ். நாராயணசுவாமி
பக்கங்கள்: 64
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சிவாலயங்களில் மூலமூர்த்திகளைத் தொட்டு வழிபடும் உரிமை ஆதிசைவர்களுக்கே உரியது. அவர்களைப் பற்றிய மூன்று ஆகமப் பிரமாணங்களைத் தருகிறது இந்நுால்
• ஆதிசைவர்களைப் பற்றிய மூன்று பாடல்கள், ஆதீனத்தில் வழிபாடுகளின் போது விண்ணப்பம் செய்யப்படும் பஞ்சபுராணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன
• மொத்தம் 354 தெய்வங்களின் காயத்ரீ மந்திரங்களை இந்நுால் தொகுத்து தருகிறது


