ஆதிசைவர்கள் வரலாறு
₹175.00
ஆசிரியர்: தில்லை எஸ். கார்த்திகேய சிவம்
பக்கங்கள்: 143
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
• சிவாலயங்களில், திருமேனிகளைத் தொட்டு வழிபாடு செய்வோர் ஆதிசைவர். பட்டர், நயினார், சிவாச்சாரியர் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்
• சிவாலயத் திருமேனிகளை பிராமணர்கள் உள்ளிட்ட வேறு எவரும் தொட்டு வழிபடல் கூடாது என்பது சைவ ஆகமங்களின் கட்டளை
• கடந்த 1500 ஆண்டுகளாக சிவாலயங்களையும் அவற்றின் மரபுகளையும் திருமேனிகளையும் காத்து வருபவர்கள் ஆதிசைவர்கள்
• அவர்களின் வரலாற்றை முறையாகவும், விரிவாகவும் வரலாற்று ஆதாரங்களோடு தொகுத்துள்ளார் ஆசிரியர்
• மழவை மகாலிங்கையர் வீரசைவர். அவரை ஆதிசைவர் என இந்நுால் கூறுகிறது. அந்த ஒரு பிழையைத் தவிர மற்ற தகவல்கள், சைவர்கள் அறிய வேண்டியவை
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய நுால்







