0

விநாயகர் அகவல் – தத்துவ உரை

₹90.00

உரையாசிரியர்: முனைவர் கா. அரங்கசாமி

பக்கங்கள்: 88

வெளியீடு: கவின் பப்ளிகேஷன்ஸ்

  • ஒளவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல், அடிப்படையில் சைவ யோக நுாலாகும். அதேநேரம் அது தினசரி பாராயண துதியாகவும் அமைந்துள்ளது
  • இந்நுாலுக்கு கடந்த 100 ஆண்டுகளில் பலர் உரை செய்துள்ளனர்
  • இவ்வுரையாசிரியர், தாம் யோக அனுபவசாலி இல்லாவிடினும், பொதுவான அளவில், இலக்கியம் என்ற வகையில் உரை எழுதியிருப்பதாக முன்னுரையில் கூறியுள்ளார்
  • யோகக் குறிப்புகள் வரும் இடங்களில், யோகம் தொடர்பான இலக்கிய மேற்கோள்களையும் திருமுறை மேற்கோள்களையும் காட்டி எளிய, தெளிவான உரை வரைந்துள்ளார்
  • சைவ சமயத்தைப் பயில விரும்பும் ஆரம்ப நிலை அன்பர்களுக்கு இந்நுால் பெரிதும் உதவும்
Order on WhatsApp