0

மூலகன்மம்

400.00

ஆசிரியர்: முனைவர் ர. வையாபுரி

பக்கங்கள்: 420

வெளியீடு: ஈரோடு சைவ சித்தாந்த சபை

• பாரதத்தில் தோன்றிய தத்துவங்கள் அனைத்தும், வினைக் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன
• ஆனால் ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு விதத்தில் வினைக் கொள்கையை விளக்குகின்றன
• அவற்றில் இருந்து வேறுபட்டு, சைவ சித்தாந்தம் வினைக் கொள்கையை எவ்வாறு பார்க்கிறது எனும் ஆய்வுதான் இந்நுால்
• மூலகன்மம் என்ற சொல்லை, சைவ சித்தாந்தம் பயன்படுத்துகிறது. அச்சொல்லின் பொருள் என்ன? வினை – கன்மம் ஆகிய இரு சொற்களுக்குமான வேறுபாடு என்ன? வினை – மூலகன்மம் – வித்தியாசம் என்ன? மூலகன்மம் பற்றி கூறியுள்ள தமிழ், வடமொழி நுால்களின் ஆதாரங்கள், மூலகன்மம் பற்றி எழுந்துள்ள உரைகள் என ஒரு கலைக்களஞ்சியமாகவும் ஆய்வுப் பெட்டகமாகவும் இந்நுால் திகழ்கிறது
• சைவ சித்தாந்தம் பயில்வோர் மட்டுமின்றி, மற்ற தத்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்நுால் மிகச் சிறந்த கைவிளக்காகத் திகழும் என்பதில் ஐயமில்லை
• கெட்டி அட்டையில் தெளிவான எழுத்துருவில் அமைந்த நுால் இது
• சைவர்களின் வீடுகளில் இருக்க வேண்டிய நுால்களுள் இதுவும் ஒன்று

Order on WhatsApp