முருகவேள் எட்டாந் திருமுறை – கந்தரலங்காரம், கந்தரந்தாதி ஒளிநெறி
₹60.00
ஆசிரியர்: முனைவர் வி. சி. சசிவல்லி
பக்கங்கள்: 102
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• அருணகிரிநாதர் பாடியனவாக இன்று நமக்குக் கிடைப்பன 1320
திருப்புகழ் பாடல்கள். இவை தவிர, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு எனப் பல பாடல்களைப் பாடியுள்ளார்
• இவற்றில், இதிகாசம், புராணம், தலபுராணம், நால்வர் வரலாறு, முருகன் அடியார்களின் வரலாறு என பல தகவல்கள் குவிந்து கிடக்கின்றன
• இந்தத் தகவல்களைத் தலைப்புகள் வாரியாகப் பிரித்துத் தொகுத்திருப்பதுதான் இந்நுால்
• ஏற்கனவே தேவார ஒளிநெறி வரிசை நுால்களை வெளியிட்ட தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்களின் மகளார் தான் இந்நுால்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது
• அருணகிரிநாதர் அடியார்கள், சைவ அன்பர்கள், தமிழ் அன்பர்கள், ஆய்வாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்நுால்கள் பெரும் பொக்கிஷம்





