New

Description
ஆசிரியர் (Author): மு(ன்)னியூர் புலவர் கா. சண்முகம்
பக்கங்கள் (Pages): 79
வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்
தற்போதைய திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆவூர் உள்வட்டத்தில் உள்ள முனியூரே, பழங்காலத்து முன்னியூர்
அப்பரடிகளாலும் ஆளுடைய பிள்ளையாராலும் பாடல் பெற்ற அவளிவணநல்லுாருக்கு மேற்கே இத்தலம் உள்ளது
இங்குள்ள அகத்தீசுவரர் கோயில், மிகப் பழமையானது
இத்தலத்தில் நான்கு கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நுாலின் இறுதியில் கல்வெட்டு அருஞ்சொற்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது


Reviews
There are no reviews yet.