மகாகவி பாரதி வரலாறு
₹500.00
ஆசிரியர்: சீனி. விசுவநாதன் | பக்கங்கள்: 544 | வெளியீடு: சீனி. விசுவநாதன்
Description
- பாரதியின் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்று நுால் இது
- இதுவரை வெளியாகாத ஆவணங்கள், கட்டுரைகள், புதிய தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன
- பாரத அரசியலில் பாரதியின் பங்களிப்பை இந்நுால் மிக விரிவாக எடுத்துக்காட்டுகிறது
- பாரதி ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி, ஆய்வாளர்கள், மாணவர்கள், தேசபக்தர்கள் என அனைவரும் படித்து நெஞ்சில் பதிக்க வேண்டிய நுால் இது







Reviews
There are no reviews yet.