0

பேரறிஞர் மாக்ஸ்முல்லர் – ஒரு மீள்பார்வை

200.00

தமிழாக்கம்: பி. எம். சுந்தரம்

Order on WhatsApp

Description

ஆசிரியர் (Author): பிரம்மதத் பாரதி
பக்கங்கள் (Pages): 200

தமிழாக்கம்: பி. எம். சுந்தரம்
வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்
பாரத தேசத்தின் ஒப்பற்ற ஞானச் செல்வமாகிய வேதங்களை, ஆங்கில மொழி மூலம் உலகறியச் செய்தவர் மாக்ஸ்முல்லர்
அந்த மொழிபெயர்ப்பினை அவர் ஏன் செய்தார்? அந்தப் பணியை செய்யத் துாண்டியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? வடமொழியை முழுமையாக அறிந்திராத மாக்ஸ்முல்லர், ஏன் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு இந்நுால் விடையளிக்கிறது
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இன்னொரு பக்கமும், மாக்ஸ்முல்லர் வாழ்வின் மறுபக்கமும் இந்நுாலில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்துத்துவம் பற்றி வாசிக்க விரும்பும் அன்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Reviews

There are no reviews yet.

Be the first to review “பேரறிஞர் மாக்ஸ்முல்லர் – ஒரு மீள்பார்வை”

Your email address will not be published. Required fields are marked *