0

பிறந்தநாள் வழிபாட்டு வகை நெறிமுறைகள் (27 நட்சத்திர சாந்தி விதானம்)

600.00

தொகுப்பாசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்

பக்கங்கள்: 420

வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்

• உயிர்களுக்கு இறைவன் பல்வேறு வழிகளில் அருள் செய்கிறான். அவ்வழிகளில் ஒன்று, 27 நட்சத்திரங்கள்
• பிறந்தநாளன்று, என்னென்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை நட்சத்திர வாரியாக இந்நுால் தெளிவாக விளக்குகிறது
• குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல் தொடங்கி பல்வேறு சுபநிகழ்வுகளுக்கும் நட்சத்திரப் பொருத்தம் அவசியம்
• நட்சத்திரங்களின் அடிப்படையில் என்னென்ன வகையான ஹோமங்கள் செய்யலாம் என்பதையும் இந்நுால் எடுத்துரைக்கிறது
• பிறந்தநாளன்று கோயில்களில் உபயமாக செய்யக் கூடிய சிறிய வழிபாட்டு முறைகளையும் இந்நுால் கூறுகிறது
• அர்ச்சகர்கள், பூசாரிகள், ஜோதிடர்கள் போன்றோருக்கு மட்டுமின்றி, பக்தர்களுக்கும் இந்நுால் மிகவும் அவசியமே

Order on WhatsApp