0

கமலை ஞானப்பிரகாசர் அருளிச் செய்த புட்ப விதி (குறிப்புரையுடன்)

26.00

குறிப்புரை: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்

பக்கங்கள்: 40

வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை

• தருமையாதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர். அவரது குரு, கமலை ஞானப்பிரகாசர். திருவாரூரில் வாழ்ந்தவர்
• இவர் கமலாலயப் புராணம், புட்ப விதி, திருவாரூர்ப் பள்ளு உள்ளிட்ட பல நுால்களை இயற்றியவர்
• சைவ சமயத்தில் சரியை பாதத்தில், தினசரி வழிபாடு மிக முக்கியமானது
• சிவபூசை செய்வோருக்கு, எந்தெந்தப் பூக்கள் உகந்தவை, தள்ளப்படத் தக்கவை என்பது அவசியம் தெரிய வேண்டும். அடியார்களுக்கும் இந்த அறிவு அவசியமே
• ஆகமங்களில் சொன்னபடி, சிவபூசைக்குத் தேவையான மலர்களை இந்நுாலில் பட்டியலிட்டுள்ளார் கமலை ஞானப்பிரகாசர்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி, தம் வீட்டு நுாலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய நுால் இது

Order on WhatsApp