உத்ஸவபேத க்ரியாபோதம் (ஆலய விழா வகைகளின் செயல்முறை விளக்கம்)
₹350.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 224
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• கோயில்கள், ஆன்மாக்களை இறைவனிடம் சேர்க்கும் கருவிகள் என்பதால், அவற்றில் நடக்கும் திருவிழாக்களுக்கும் தனித்தனி தத்துவங்கள், அர்த்தங்கள் உண்டு
• ஒவ்வொரு விழாவையும் எப்படி செய்ய வேண்டும், எதற்காக செய்ய வேண்டும் என்பதை சிவாகமங்கள் விளக்குகின்றன
• அவற்றின் மூலக் கருத்துகளை அப்படியே தமிழில் முழுமையாகத் தந்துள்ளார் ஆசிரியர்
• உற்சவ வகைகள், கிரியைகள், பயன்கள், பிராயச்சித்தங்கள் ஆகியவை இந்நுாலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன
• திருவிழாக்களை நடத்துவோர், அதில் பங்கேற்கும் அறங்காவலர்கள், தொண்டர்கள், அடியார்கள் ஆகியோருக்கு இந்நுால் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது





