0

பல்லவர்களின் தொன்மையயில் வரலாறு

160.00

ஆங்கிலத்தில்: கேப்ரியே ஜுவோ துப்ரே

தமிழில்: வானதி

பக்கங்கள்: 132

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

• பிரெஞ்சுத் தொல்லியாளர் கேப்ரியே ஜுவோ துப்ரே (1885 – 1945), 1916 ஆம் ஆண்டில் எழுதிய ஆங்கில நுாலின் மொழிபெயர்ப்பு இது
• அவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய நுாலை, வி. எஸ். சுவாமிநாத தீட்சிதர்ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
• ஆரம்பகால பல்லவர்களின் கலை வளர்ச்சி பற்றி துப்ரே எழுதிய அறிமுக நுால் இது
• பனைமலை, காஞ்சி கைலாசநாதர், மாமல்லபுரம், பல்வேறு குடைவரைகள் என பல்லவர்கள் நிகழ்த்திய சிற்பச் சாதனைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் துப்ரே
• இந்நுாலை எளிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் முத்து பிரகாஷ் என்ற வானதி
• பல்லவர் வரலாற்றில் ஆர்வமுள்ளோருக்கு இந்நுால் ஒரு வழிகாட்டி

Order on WhatsApp