பதினோராந் திருமுறை (மூலம்)
₹150.00
ஆசிரியர்கள்: திருவாலவாயுடையார் உள்ளிட்ட பன்னிருவர்
பக்கங்கள்: 384
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்
• பன்னிரு திருமுறைகளுள், 12 ஆசிரியர்கள் பாடிய நுால்களின் திரட்டு தான் பதினொராந் திருமுறை
• ஆலவாய்ப் பெருமான் அருளிய திருமுகப் பாசுரம், காரைக்காலம்மையாரின் பிரபந்தங்கள், கடைச்சங்க காலத்து திருமுருகாற்றுப்படை, கணபதி, முருகவேளுக்குத் தனித்தனியான பிரபந்தங்கள், சம்பந்தர், நாவரசர், கண்ணப்பர் தொடர்பான பிரபந்தங்கள் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன
• இந்நுாலின் தொடக்கத்தில், ஆசிரியர்கள் பன்னிருவர், அவர்கள் இயற்றிய பிரபந்தங்கள் பற்றி முனைவர் கு. சுந்தரமூர்த்தி அவர்களின் ஆராய்ச்சி முன்னுரை இடம் பெற்றுள்ளது







