0

நீதிநெறி விளக்கம் (மூலம் மட்டும்)

₹30.00

ஆசிரியர்: ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள்

பக்கங்கள்: 28

வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு

 

  • திருப்பனந்தாள் காசித் திருமடத்தைத் தொடங்கியவரான குமரகுருபர சுவாமிகள், 17 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர்
  • திருக்குறளின் கருத்தாக, சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் எனும் இலக்கண உத்தியுடன் அவர் இயற்றியதுதான் நீதிநெறி விளக்கம் எனும் இந்நுால்
  • மொத்தம் 102 வெண்பாக்களில், வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை எடுத்துரைக்கிறார் சுவாமிகள்
  • மாணவப் பருவத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவரும் பயின்று உணர வேண்டிய அரிய கருத்துகள் கொண்ட நுால்
Order on WhatsApp