0

நம்பியாண்டார் நம்பி

30.00

ஆசிரியர்: பலர்

பக்கங்கள்: 84

வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை

• சைவத் திருமுறைகளை வெளியுலகிற்கு கொண்டு வந்தவர் நம்பியாண்டார் நம்பிகள் என்கிறது திருமுறை கண்ட புராணம்
• நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி தான், பெரியபுராணம் தோன்றுவதற்கு வகை நுாலாக அமைந்தது
• நம்பிகள் இயற்றிய 10 பிரபந்தங்கள் 11 ஆம் திருமுறையில் அமைந்துள்ளன
• அவற்றைப் பாராயணம் செய்வோர் அல்லது படிப்போர் வெகு சிலரே
• அப்பிரபந்தங்களை அதிகமானோர் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது படிக்க வேண்டும் என்ற நன்னோக்கில், அவை பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து இந்நுால் உருவாக்கப்பட்டுள்ளது
• நம்பிகளின் 10 பிரபந்தங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• சைவர்கள் 11 ஆம் திருமுறை மீது பற்று கொள்ள இந்நுால் நிச்சயம் உதவும்

Order on WhatsApp