0

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம் – மூலமும் உரையும்

₹110.00

உரையாசிரியர்: கா. சுப்பிரமணிய பிள்ளை

பக்கங்கள்: 96

வெளியீடு: சாரதா பதிப்பகம்

  • மெய்கண்ட சாத்திரங்களின் வரிசையில் முதலாவதாக இருப்பது திருவுந்தியார். இந்நுாலுக்கு உரையாக செய்யுள் வடிவில் எழுந்தது திருக்களிற்றுப்படியார். மூன்றாவதாக இருப்பது சிவஞானபோதம்
  • இம்மூன்று நுால்களுக்கும் கா. சு. பிள்ளை எழுதிய பொழிப்புரை, இந்நுாலில் இடம் பெற்றுள்ளது
  • சிவஞானபோதத்திற்கு, மேற்கோள், ஏது, கருத்துரை, பொழிப்புரை ஆகியன தனித்தனியே காட்டப்பட்டுள்ளன
  • சைவ சித்தாந்தம் பயில்வோர், ஆரம்பக் கட்டத்தில் படிக்க வேண்டிய எளிய உரையைக் கொண்டிருப்பது இந்நுால். அவசியம் வாங்கிப் பயில வேண்டும்
Order on WhatsApp