New

Description
ஆசிரியர் (Author): சோளங்கிபுரம் ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார்
பக்கங்கள் (Pages): 120
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
தமிழக சைவ ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் சோளங்கிபுரம் அருணகிரி முதலியார். இவர் சிவயோகி என்றும் போற்றப்படுபவர்
இவர் எழுதிய பல நுால்களில் இந்நுால் மிக முக்கியமானது
சூசனம் என்ற சொல்லுக்கு குறிப்பு அல்லது விளக்கம் என்று பொருள். திருவாசகத்தில் உள்ள சில பதிகங்களுக்கு விளக்கம் என்று கொள்ளலாம்
சிவபுராணம் தொடங்கி, நீத்தல் விண்ணப்பம் வரையிலான ஆறு பதிகங்கள், எட்டாம் பதிகமான திருவம்மானை, 12 ஆவது பதிகமான திருச்சாழல், 14 ஆவது பதிகமான திருவுந்தியார் ஆகியவை என மொத்தம் 60 கட்டுரைகளாக விளக்கம் எழுதியுள்ளார்
இவற்றில், மொத்தம் 250 வேதப் பிரமாணங்களைக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது
சைவர்கள் அவசியம் பயில வேண்டிய நுால்


Reviews
There are no reviews yet.