திருமந்திர முன்னுரை (திருமந்திரம் – ஓர் அறிமுகம், தமிழிலும் ஆங்கிலத்திலும்)
₹60.00
ஆசிரியர்: ஆதீன மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்
பக்கங்கள்: 152
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம், தோத்திர சாத்திரம் எனப் போற்றப்படுவது
• திருமந்திர நுால் வெளிப்பட்ட இடம் திருவாவடுதுறை. அதனால் துறையை ஆதீனகர்த்தர்கள் அந்நுாலில் ஆழங்கால்பட்டு விளங்கி வருகின்றனர்
• 1954 ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 10 ஆண்டுகள், ஆதீனம் சார்பில், திருமந்திர மாநாடு நடத்தப்பெற்றது
• அப்போது எண்ணற்ற அறிஞர் பெருமக்கள் திருமந்திரத்தைப் பற்றிப் பேருரைகள் நிகழ்த்தினர். அவையெல்லாம் திருமந்திர மாநாட்டு மலர் என்ற பெயரில் வெளியாகியுள்ளன
• திருமந்திரத்தைப் பற்றிய அடிப்படையான அறிமுகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் தருகிறது இந்நுால்
• இந்த நான்காம் பதிப்பில், பாயிரப் பகுதியின் கருத்துச் சுருக்கம், விரிவாக்கப்பட்ட எட்டாம் தந்திரத்தைப் பற்றிய அறிமுகம் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன





