0

திருமந்திரக் கட்டுரை (பாயிரப் பகுதி, முதல் தந்திரம்)

₹310.00

ஆசிரியர்: தே. ஆ. ஸ்ரீநிவாஸன்

பக்கங்கள்: 518

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

  • பன்னிரு திருமுறைகளுள் தோத்திர சாத்திரமாக அமைந்திருப்பது பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம்
  • இந்நுாலுக்குப் பலவிதமான உரைகளையும் பொழிப்புரைகளையும் துறைசை ஆதீனம் வெளியிட்டு வருகிறது
  • 1959, 1960 ஆம் ஆண்டுகளில் நடந்த திருமந்திர மாநாட்டை ஒட்டி, ஆதீன வித்துவான் தே. ஆ. ஸ்ரீநிவாஸனைக் கொண்டு,  பாயிரம் மற்றும் முதல் தந்திரம் ஆகிய நுால்களின் உரைநடைப் பகுதியை துறைசை ஆதீனம் வெளியிட்டது. அதன் மறுபதிப்பே இது
  • திருமூலரின் வாழ்க்கை வரலாறு வண்ணப் படங்களுடன் நுாலின் முதற்பகுதியில் இடம்பெற்றுள்ளது
  • திருமந்திர மூலப் பாடல்களைப் பயிலும் முன்பு, இந்நுாலைப் பயில்வது சிறந்த பயிற்சியாக அமையும்
  • டபுள் கிரெளன் வடிவில், கெட்டி அட்டையில், அட்டை மீது பிளாஸ்டிக் உறையுடன் இந்நுால் சிறந்த கட்டமைப்பில் வெளிவந்துள்ளது
Order on WhatsApp