New

திருநான்மறை விளக்க ஆராய்ச்சி
₹450.00
ஆசிரியர்: மா. சாம்பசிவ பிள்ளை | பக்கங்கள்: 418 | வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
Description
- ஆசிரியர்: மா. சாம்பசிவ பிள்ளை
- பக்கங்கள்: 418
- வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
திருச்சியைச் சேர்ந்த இந்நுாலாசிரியர், 1926 ஆம் ஆண்டு வெளியிட்ட நுாலின் மறுபதிப்பு இது
அக்காலகட்டத்தில் செந்தமிழ்ச் செல்வி இதழில், கா. சுப்பிரமணிய பிள்ளை, ‘திருநான்மறை விளக்கம்’ என்ற பெயரில் எழுதிய கட்டுரைத் தொடருக்கு வெளியான மறுப்பு இது
இந்நுாலைப் பற்றியும் இதன் மையக் கருத்தைப் பற்றியும் மொத்தம் 27 சைவச் சான்றோர் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அக்கருத்துகள் நுாலின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன
சைவ சமயத்தில், வடமொழியா, தென்மொழியா என்ற கருத்து மோதல் நடைபெற்ற காலத்தில் வெளியான நுால் என்பதால் இந்நுாலின் முக்கியத்துவம் அதிகமானது


Reviews
There are no reviews yet.