தமிழ்ப் பன்னீர் (அருணகிரிநாதரும் தமிழும்)
₹60.00
ஆசிரியர்: ம. இராமகிருஷ்ணன்
பக்கங்கள்: 102
வெளியீடு: சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழு
• ‘வாக்கிற்கு அருணகிரி’ என்று போற்றப்படும் அருணகிரிநாதர், தம் திருப்புகழில், தமிழையும் முருகனையும் இணைத்துப் பலபடப் போற்றியிருக்கிறார்
• தமிழும் முருகனும் என்ற தலைப்பில், திருப்புகழில் உள்ள அரிய கருத்துகளின் தொகுப்பே இந்நுால்
• முருகப் பெருமானோடு தமிழை இணைத்துக் கூறுதல், தலங்களைத் தமிழோடு இணைத்துக் கூறுதல், தெய்வங்கள் கொண்டாடிய தமிழ், தமிழின் சிறப்பான அகத்துறை, திருப்புகழில் பயின்று வரும் இடங்கள், திருப்புகழில் பழமொழிகள், அருணகிரிநாதர் போற்றும் சமகால சான்றோர்கள் என இந்நுால் ஓர் அரிய ஆய்வுக் களஞ்சியமாகவே விளங்குகிறது
• தமிழையும் முருகனையும் பிரிக்க முடியாது என்பதற்கு இந்நுால் தரும் சான்றுகளே ஆதாரங்கள்
• திருப்புகழ் அன்பர்கள், சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய அற்புத நுால்





