New

சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் – Lectures And Essays
₹200.00
ஆசிரியர்: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன் | பக்கங்கள்: 224 | வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
Description
- ஆசிரியர்: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன்
- பக்கங்கள்: 224
- வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
(இதே நுால், ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. பக்: 208; விலை: ரூ. 200)
சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன் பேசிய, எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நுால்
திருமுறைகள், இதிகாசங்கள், இசை, தமிழ் இலக்கியங்கள், பாரதியார், திருலோக சீதாராம் உள்ளிட்ட தலைப்புகளில் இவர் பேசிய எழுதிய, 11 கட்டுரைகள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
ேஷக்ஸ்பியர், மில்டன் போன்றோரின் கருத்துகளும் சைவ சித்தாந்தக் கருத்துகளும் எப்படி ஒத்தவையாக இருக்கின்றன என்பது பற்றி இக்கட்டுரைகள் பேசுகின்றன
2014 ம் ஆண்டு, இந்நுாலை, சேக்கிழார் அடிப்பொடி டி. என். ஆர். தமது சதாபிேஷக நினைவாக மறுபதிப்பு செய்தார்


Reviews
There are no reviews yet.