New

சேதுபந்தனம் (இராமர் பாலம்) – இலக்கிய ஆதாரங்கள் – தொகுப்பு: இரா. சுப்பராயலு
₹50.00
பக்கங்கள்: 32 | வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்
Description
- பக்கங்கள்: 32
- வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்
2007 ஆம் ஆண்டு, ராமர் பாலத்தை உடைத்து கடல்வழிப் போக்குவரத்துக்கு வகை செய்வதாகக் கூறி, அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயன்றது
அதைத் தடுக்க பல வழக்குகள் தொடுக்கப்பட்டன
அப்போது, ராமர் பாலம் அல்ல; அது வெறும் மண் திட்டு தான் எனப் பல அரசியல் கட்சிகள் கூறிவந்தன
ஆனால், தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு ராமர் பாலம் கட்டினார் என்பதை இலக்கியங்கள் உறுதிபடுத்துகின்றன
அதன் அடிப்படையில் தேவாரம் முதல், பாரதியார் பாடல்கள் வரை 26 இலக்கியங்களில் இருந்து ராமர் பாலத்திற்கான ஆதாரச் செய்யுட்களைத் தொகுத்து வெளியிடப்பட்டது தான் இந்நுால்


Reviews
There are no reviews yet.