0

சிவஞான சித்தியார் – செந்தமிழுரை

₹850.00

  • மெய்கண்ட சாத்திரங்களில் தலையாய நுால் சிவஞானபோதம். அதற்கு செய்யுள் வடிவில் அமைந்தது, அருணந்தி சிவாச்சாரியார் அருளிய சிவஞான சித்தியார்
  • பரபக்கம், சுபக்கம் என இரு பகுதிகளைக் கொண்டது சித்தியார்
  • இந்நுாலுக்கு சைவ சித்தாந்த அறிஞர் பலர் உரை எழுதியுள்ளனர்
  • இவ்வுரை, சைவ சித்தாந்தக் கலைச் சொற்களைத் தமிழாக்கி, அவற்றைப் பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது
  • ஒவ்வொரு பாடலுக்கும் கண்ணழித்துரையும் சிறப்புரையும் வரையப்பட்டுள்ளது
  • நுாலின் தொடக்கத்தில், அருணந்தி சிவத்தின் வரலாறும், உரையாசிரியர் வரலாறும் சேர்க்கப்பட்டுள்ளன
  • நுாலின் இறுதியில், சைவ சித்தாந்தத்திற்குரிய வடமொழிக் கலைச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் அகர வரிசை கொடுக்கப்பட்டுள்ளது
Order on WhatsApp