0

சிவஞானபோத வசனாலங்கார தீபம்

400.00

ஆசிரியர்: காசிவாசி செந்திநாதையர் | பக்கங்கள்: 308 | வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்

Order on WhatsApp

Description

  • ஆசிரியர்: காசிவாசி செந்திநாதையர்
  • பக்கங்கள்: 308
  • வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்

காசிவாசி செந்திநாதையரின் படைப்புகளுள் இது மிக முக்கியமானது

வடமொழி, தென்மொழிகளில் உள்ள சிவஞானபோத சூத்திரங்களையும் அவற்றின் மேற்கோள் சூத்திரங்களையும் வைத்துக் கொண்டு, அவற்றின் கருத்துக்களை படிப்படியாக வசன நடையில் விளக்கும் நுால் இது

ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும், அத்தலைப்பிற்குரிய கேள்விகளை இணைத்துள்ளார் ஆசிரியர்

ஒரு வகையில் இது தத்துவக் கல்லுாரிகளில் பாடமாக வைக்கத் தக்க வடிவத்தில் உருவாக்கப்பட்ட நுால் எனலாம்

1916 ஆம் ஆண்டுக்குப் பின், 2003 ஆம் ஆண்டு டி. என். ஆர். அவர்களால், ரோஜா முத்தையா அவர்களின் 11 ஆவது ஆண்டு நினைவு வெளியீடாக மறுபதிப்பு செய்யப்பட்டது

சைவ சித்தாந்தம் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய நுால்

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிவஞானபோத வசனாலங்கார தீபம்”

Your email address will not be published. Required fields are marked *