சிவஞானபோதத் திறவு
₹50.00
ஆசிரியர்: க. வச்சிரவேல் முதலியார்
பக்கங்கள்: 112
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஸ்ரீமெய்கண்டதேவ நாயனார் அருளிச் செய்தது சிவஞானபோதம். இதைக் கற்க, மாதவச் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரை, மாபாடியம் அவசியம்
• மேற்கண்ட சிற்றுரை, மாபாடியத்தைப் பயிலத் துணை செய்யும் வகையில் எளிய உரைநடையில் இயன்றது இந்நுால்
• மெய்கண்டார், ஓர் அன்பர், மனவாசகம் கடந்தார் ஆகியோருக்கு இடையே நடக்கும் உரையாடல் வடிவில் அமைந்தது இந்நுால்
• சிவஞானபோதத்தையும் அதன் உரைகளையும் வாசிக்கும் முன்பு அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது



