சித்தாந்தப் பட விளக்கம்
₹220.00
ஆசிரியர்: வாலையானந்த சுவாமிகள்
பக்கங்கள்: 176
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
• அறிவியல் கல்வி வளர்ந்த 20 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், சைவ சித்தாந்தத்தையும் அறிவியல் நோக்கில் படம் வாயிலாக விளக்க முயன்றார் ஆசிரியர்
• இதில் பரசிவம் தொடங்கி பிருதிவி தத்துவம் வரையிலான அனைத்தையும் படத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்
• இந்தப் படத்தை விளக்கும் புத்தகம் தான் இந்நுால்
• சைவ சித்தாந்தம் பயில்வோர்க்கு இந்நுால் நல்ல வழிகாட்டியாக அமையும்







