சமணத் தமிழ் இலக்கிய வரலாறு
₹90.00
ஆசிரியர்: சமணத் தமிழ் இலக்கிய வரலாறு
பக்கங்கள்: 136
வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை
- தமிழகத்தில், சமண சமய வளர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், சைவ சமயத்தின் எழுச்சியைப் புரிந்து கொள்ள இயலாது
- அவ்வகையில், சமண சமயம் சார்ந்து தமிழில் எழுந்த இலக்கியங்களின் வரலாற்றை இந்நுால் தொகுத்துக் கூறுகிறது
- தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய நுால்களின் ஆசிரியர்களையும் இந்நுாலாசிரியர் சமணர் என்றே கொண்டுள்ளார்
- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய பிரதான மூன்று நுால்கள் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன
- சிறுகாப்பியங்களும் சமண சமயத்தின் சிறு நுால்கள், புராண நுால்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன
- சமணர்களின் தமிழ் இலக்கணப் பங்களிப்பு குறித்து தனியே விவரித்துள்ளார் நுாலாசிரியர்




