உரையாசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை
பக்கங்கள்: 220
வெளியீடு: சங்கரநயினார்கோயில் சைவ சித்தாந்த சபை
• சைவ சமய சந்தானாச்சாரியர் நால்வருள் இறுதியாக நிற்பவர் ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியர். அவர் இயற்றிய எட்டு நுால்களுள் இறுதியானது சங்கற்ப நிராகரணம்
• 1942 ஆம் ஆண்டே இவ்வுரையை ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை எழுதி முடித்து விட்டார். ஆயினும் 1988 ஆம் ஆண்டு, சைவ சித்தாந்த சபையின் அன்றைய தலைவராக இருந்தவரும் பிள்ளையவர்களின் மாணவருமான இரத்நவேலன் அவர்களின் முயற்சியின் பேரில் இந்நுால் முதன்முறையாக வெளியானது. அப்போது அவர் எழுதிய பதிப்புரையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது
• மாயாவாதம், ஐக்கியவாதி சமயம், பேதவாதம், பாடாணவாதம், சிவசமவாதம், சங்கிராந்த வாதம், ஈசுர அவிகார வாதம், நிமித்த காரண பரிணாம வாதம் (சிவாத்துவித சைவம்), சைவ வாதம் ஆகிய ஒன்பது மதங்களின் கொள்கைகள் இந்நுாலில் நிராகரிக்கப்பட்டுள்ளன
• மொத்தம் இந்நுால் 12 நெடிய அகவல்களாக பாடப்பட்டுள்ளது. எனினும், மதமும் நிராகரணமுமாக 20 பாடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன
• உரையாசிரியர், மதம், நிராகரணம் எனும் இருதலைப்புகளிலும் இடம்பெறும் அகவல்களுக்கு பதவுரை வரைந்துள்ளார்
• தொடர்ந்து நிராகரணப் பகுதிக்கு, உரைநடையில், சங்கை – நிராகரணம் என்று, பொழிப்புரையாகவும் தந்துள்ளார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி வாசித்து உணர வேண்டிய சைவ சித்தாந்த நுால் இது
சங்கற்ப நிராகரணம் – வ்ருஷப த்வஜ உரையுடன்
₹200.00
ஆசிரியர்: ஸ்ரீமத் உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்

Related Books
திருப்புகழ்ச் செல்வம்
₹260.00 Add to cartஉண்மைநெறி விளக்கம்
₹15.00 Add to cartஆலயாகார அர்த்த விவரணம் (கோயில் உருவ விளக்கம்)
₹200.00 Add to cartகொடிக்கவியும் வினாவெண்பாவும் (தெளிவுரையுடன்)
₹15.00 Add to cart