0

கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி (உரையுடன்)

40.00

ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்

உரையாசிரியர்: ஆதீனப் புலவர் சு. குஞ்சிதபாதம்,

பக்கங்கள்: 104

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• தற்போதைய திருவள்ளூர் மாவட்டத்தின் திருவள்ளூர் வட்டத்தில் உள்ளது தொட்டிக்கலை கிராமம்
• இங்கு, கோயில் கொண்டுள்ள சிதம்பரேஸ்வரர் மீது, ஆசிரியர் பாடியதுதான் இந்நுால்
• சைவ சித்தாந்தக் கருத்துகள் இந்நுாலில் செறிந்து காணப்படுகின்றன
• சைவ சித்தாந்தம் பயில்வோருக்கு இந்நுால் அடிப்படையாக அமையும்

Order on WhatsApp