New

எம்பெருமானாரும் திருவாய்மொழியும்
₹50.00
ஆசிரியர்: கல்விக்கடல் தி.வே. கோபாலய்யர் | பக்கங்கள்: 72 | வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்
Description
- ஆசிரியர்: கல்விக்கடல் தி.வே. கோபாலய்யர்
- பக்கங்கள்: 72
- வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்
இராமானுஜர் திருமாலையாண்டானிடம் திருவாய்மொழி பயின்றார்
அப்போது, ஆழ்வார் திருவுள்ளமாகத் தாம் கருதிச் சொல்லியருளிய செய்திகள் 40
இச்செய்திகளை பின்வந்த உரையாசிரியர்கள், தம் உரைகளில் ஆங்காங்கே இராமானுஜர் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளனர்
இந்நுாலில் அச்செய்திகளை ஒருங்கே திரட்டித் தந்துள்ளார் கல்விக்கடல்
வைணவ உரை வளத்தை அனுபவிக்க விரும்புவோர் தவறவிடக் கூடாத நுால் இது


Reviews
There are no reviews yet.